பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி தீவிரம்...

0பார்த்தது
பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி தீவிரம்...
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் 2,000 ஏக்கருக்கும் மேல் பருத்தி சாகுபடி தீவிரமடைந்துள்ளது. பூச்சித் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காக்க, கூட்டுறவு மற்றும் வேளாண் அலுவலகங்கள் மூலம் 50% மானிய விலையில் உரம், பூச்சி மருந்துகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்திய பருத்தி கழக முகவர்கள் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நேரடியாக கொள்முதல் செய்யவும், பருத்திக்கு ₹150 கூடுதல் விலை நிர்ணயம் செய்யவும் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி