தஞ்சாவூர்: திமுக அரசு கடனில் மிதக்கிறது: இபிஎஸ் சாடல்

612பார்த்தது
தஞ்சாவூர்: திமுக அரசு கடனில் மிதக்கிறது: இபிஎஸ் சாடல்
திருவையாறில் நடைபெற்ற அதிமுக திருமண விழாவில் கலந்துகொண்ட பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஒரு குடும்ப இயக்கம் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்திலும் நிதி நிர்வாகம் சிறப்பாக இருந்ததாகவும், ஆனால் திமுக அரசு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி மக்களின் தலையில் சுமத்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்தி