தஞ்சாவூர்: விபத்தில் சிக்கி மூதாட்டி பலி

1082பார்த்தது
தஞ்சாவூர்: விபத்தில் சிக்கி மூதாட்டி பலி
தஞ்சை - திருச்சி சாலையில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த வீரைய்யா (67) மற்றும் அவரது சகோதரி வசந்தாதேவி (69) மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில், வசந்தாதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீரைய்யா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி