தஞ்சை: முதலமைச்சருக்கு அமைச்சர்கள் வரவேற்பு

83பார்த்தது
தஞ்சை: முதலமைச்சருக்கு அமைச்சர்கள் வரவேற்பு
15/6/2025 அன்று தஞ்சை மாநகருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை திருச்சி விமான நிலையத்தில் மாண்புமிகு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி