பூதலூர் அருகே மணல் கடத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல்

887பார்த்தது
பூதலூர் அருகே மணல் கடத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே, சட்டவிரோதமாக மணல் மூட்டைகளை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த நபர், போலீசாரைக் கண்டதும் வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடினார். பூதலூர் போலீசார் மோட்டார் சைக்கிளையும் மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்து, தப்பியோடிய ஆனந்தராஜா என்பவரைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி