பாபநாசம் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷாஜகான் வெற்றி

3பார்த்தது
பாபநாசம் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷாஜகான் வெற்றி
பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் ஏ. எம். ஷாஜகான் 69,284 வாக்குகள் பெற்று, 1,065 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் அசாரூதீன் உதுமான் அலி 68,219 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் துரை. சண்முகபிரபு 57,072 வாக்குகளும், நாதக வேட்பாளர் அனீஸ்பாத்திமா 9,604 வாக்குகளும் பெற்றனர். மொத்தம் பதிவான 2,06,130 வாக்குகள் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டு இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி