பாபநாசம்: அமைச்சராகும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்எல்ஏ

1154பார்த்தது
பாபநாசம்: அமைச்சராகும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்எல்ஏ
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில், கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்எல்ஏ ஷாஜகான் நாளை (மே 22) அமைச்சராக பதவியேற்கிறார். இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், தேசிய செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நவாஸ் கனி ஆகியோர் முதலமைச்சர் விஜயை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.

தொடர்புடைய செய்தி