பாபநாசம்: போக்சோ வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

1121பார்த்தது
பாபநாசம்: போக்சோ வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை
தஞ்சாவூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி, பாபநாசத்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் இராஜகிரியைச் சேர்ந்த மஹாபு பாட்ஷா (55) என்பவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தந்த போலீசாரையும், அரசு வழக்கறிஞரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி