செங்கிப்பட்டி, திருக்காட்டுப்பள்ளி பிப். 21 ல் மின்தடை

2பார்த்தது
செங்கிப்பட்டி, திருக்காட்டுப்பள்ளி பிப். 21 ல் மின்தடை
தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக பிப்ரவரி 21 (சனிக்கிழமை) அன்று மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலை 9:00 முதல் மாலை 5:00 வரை திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, நடுக்காவேரி, பூண்டி, கல்லணை, விஷ்ணம்பேட்டை, வரகூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின் தடை இருக்கும். மேலும், காலை 9:00 முதல் மதியம் 2:00 வரை செங்கிப்பட்டி, புதுக்குடி, ஆச்சாம்பட்டி, கள்ளப்பெரம்பூர், களிமேடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.