திருவையாறு பகுதியில் நவ. 15 இல் மின்தடை

1பார்த்தது
திருவையாறு பகுதியில் நவ. 15 இல் மின்தடை
திருவையாறு மற்றும் திருப்பூந்துருத்தி துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் 15 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும். இதனால் நடுக்காவேரி, திருப்பந்துருத்தி, கண்டியூர், ஆவிக்கரை, தில்லைஸ்தானம், பனையூர், வைத்தியநாதன்பேட்டை, ஆச்சனுார், ராயம்பேட்டை, திங்களூர், திருப்பழனம், அணைக்குடி, விளாங்குடி, திருவையாறு, புனல்வாசல் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும் என திருவையாறு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி