திருவையாறு பகுதியில் நாளை மின்நிறுத்தம்

697பார்த்தது
திருவையாறு பகுதியில் நாளை மின்நிறுத்தம்
திருவையாறு மற்றும் திருப்பூந்துருத்தி துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும். நடுக்காவேரி, திருப்பூந்துருத்தி, கண்டியூர், ஆவிக்கரை, தில்லைஸ்தானம், பனையூர், வைத்தியநாதன்பேட்டை, ஆச்சனூர், ராயம்பேட்டை, திங்களூர், திருப்பழனம், அணைக்குடி, விளாங்குடி, திருவையாறு, புனவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது என திருவையாறு மின்வாரிய உதவி செயற் பொறியாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி