தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் வீரமரசன் பேட்டை துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும். பூதலூர், செல்லப்பன்பேட்டை, ஆவாரம்பட்டி புதுப்பட்டி, மருதக்குடி, முத்துவீரகண்டியன் பட்டி, வெண்டையம்பட்டி, நந்தவனம்பட்டி, அய்யனாபுரம், இந்தளூர், சோளகம்பட்டி, ஓரத்துர், பூதராயநல்லுர், சாமி நாதபுரம், சிவசாமிபுரம், மோசஸ்புரம், விண்ணமங்கலம், அடஞ்சூர், மாதூரான் புதுக்கோட்டை, முல்லைக்குடி, தீட்சசமுத்திரம், தொண்டராயன் பாடி, ஆற்காடு, சித்திரக்குடி ஆகிய 25 கிராமங்கள் இதனால் பாதிக்கப்படும் என மின்வாரிய உதவி செயற் பொறியாளர் பாலகுமார் தெரிவித்துள்ளார்.