வேளாண் கல்லூரி மாணவிகள் மண் பரிசோதனை பயிற்சி

317பார்த்தது
வேளாண் கல்லூரி மாணவிகள் மண் பரிசோதனை பயிற்சி
தஞ்சாவூர் மாவட்டம், குருங்குளம் மேல்பாதி வட்டாரம், தோழகிரிப்பட்டி கிராமத்தில் ஆர். வி. எஸ் வேளாண்மை கல்லூரி மாணவிகள், ஆரிஸ் அக்ரோ லிமிடெட் மண் பரிசோதனை நிலையத்துடன் இணைந்து மண் பரிசோதனை மேற்கொண்டனர். கல்லூரியின் இயக்குநர் பாண்டியராஜன், முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, திட்ட பொறுப்பாளர்கள் சுந்தரவடிவு மற்றும் அருண்குமார், உதவி பேராசிரியர்கள் கரிமனிஷா மற்றும் ரம்யா ஆகியோர் வழிகாட்டினர். மதுமிதா, மிராக்லின் ஏஞ்சல் உள்ளிட்ட மாணவிகள் பயிற்சியில் பங்கேற்று சந்தேகங்களை தீர்த்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி