திருக்காட்டுப்பள்ளி: அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு

3பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி: அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு
பூதலூர் அருகே கோட்டாரப்பட்டி தெற்குத்தெருவைச் சேர்ந்த ஆனந்தராஜ் (30) தனது தந்தை ரெங்கராஜ் (60) மற்றும் மகன் தேவதஷ்வந்த் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து முந்திச்செல்ல முயன்று மோதியதில் ரெங்கராஜ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனந்தராஜ் மற்றும் தேவதஷ்வந்த் சிறுகாயங்களுடன் தப்பினர். இதுகுறித்து பூதலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி