திருவையாறு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

3பார்த்தது
திருவையாறு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்
தஞ்சை மாவட்டம், திருவையாறு நகராட்சி சார்பில், நகராட்சியில் சுற்றித் திரியும் நாய்களுக்கு ரேபிஸ் வெறிநாய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. நகராட்சி துணைத்தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், நகராட்சி ஆணையர் மதன்ராஜ் முன்னிலை வகித்தார். கடுவெளி கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் 52 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். தெரு நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்த தடுப்பூசி பணி நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி