விஜய் பேச்சு: ஜனநாயகன் பட வெளியீட்டில் சிக்கல், முதல்வருக்கு நன்றி

4பார்த்தது
விஜய் பேச்சு: ஜனநாயகன் பட வெளியீட்டில் சிக்கல், முதல்வருக்கு நன்றி
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 4) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், தனது 'ஜனநாயகன்' திரைப்பட வெளியீட்டின் போது ஏற்பட்ட பிரச்சனைகளை சுட்டிக்காட்டினார். அப்போது தனக்கு ஆதரவாக பேசிய பலருக்கும், குறிப்பாக முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார். முதலமைச்சர் அப்போது பூசி மொழுகுவது போல் பேசியதாகக் குறிப்பிட்ட விஜய், அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்தி