திருக்காட்டுப்பள்ளி அருகே கோனேரிராஜபுரத்தைச் சேர்ந்த வினோத் (27) என்ற வாலிபர், பூண்டி ஆர்ச் அருகிலுள்ள மூங்கில் தோப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அவரது தந்தை ரமேஷ் அளித்த புகாரின் பேரில், திருக்காட்டுப்பள்ளி சப்-இன்ஸ்பெக்டர்
சூர்யா வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்.