ஆடுதுறை பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பேற்பு

74பார்த்தது
ஆடுதுறை பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பேற்பு
கும்பகோணம் ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலராக பி. கமலக்கண்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் தரங்கம்பாடி செயல் அலுவலராக பணியாற்றி வந்தார். ஆடுதுறையில் பணியாற்றிய ராமபிரசாத் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி