தஞ்சாவூா்: காவல் உதவி ஆய்வாளருக்கு மத்திய அரசு பதக்கம்

59பார்த்தது
தஞ்சாவூா்: காவல் உதவி ஆய்வாளருக்கு மத்திய அரசு பதக்கம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் தனிப் பிரிவு குற்றப்புலனாய்வு துறையில் திருவிடைமருதூா் காவல் உட்கோட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் க. மணிவண்ணன். இவா் திருச்சி விமான நிலையம், திருச்சி மாநகா், மாவட்டம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் சிறப்பாகப் பணியாற்றியதைப் பாராட்டி, இவருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்கிரிஷ்ட் சேவா பதக்கம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி