கும்பகோணத்தில் பலியான கோழிகள்

0பார்த்தது
கும்பகோணத்தில் பலியான கோழிகள்
கும்பகோணம் அருகே பழவத்தான்கட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட விவேகானந்த நகரில் கார்த்திக் என்பவர் வளர்த்த 50 உயர்ரக கோழிகளை தெரு நாய்கள் கடித்து குதறியதில் அனைத்து கோழிகளும் உயிரிழந்தன. இதுகுறித்து ஏற்கனவே நாய்களை கட்டுப்படுத்த புகார் அளித்திருந்த நிலையில், இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த கோழிகளை பார்வையிட்ட அதிகாரிகள், நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். உயிரிழந்த கோழிகள் ஊராட்சி ஒன்றிய குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி