தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, தனது அண்ணனின் நண்பரான 19 வயது கல்லூரி மாணவர் சரணுடன் ஏற்பட்ட காதலில் கர்ப்பமடைந்தார். இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் துறையினர் கல்லூரி மாணவர் சரணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.