தஞ்சாவூா்: சிறுமிக்கு பாலியல் தொல்லை..கூலித்தொழிலாளி கைது

883பார்த்தது
தஞ்சாவூா்: சிறுமிக்கு பாலியல் தொல்லை..கூலித்தொழிலாளி கைது
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் வடக்கு தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி காா்த்திக் (40), அதே பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியுள்ளாா். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோா் ஆடுதுறை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, காா்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தொடர்புடைய செய்தி