ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம், பணிகள் தேக்கம்

295பார்த்தது
ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம், பணிகள் தேக்கம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 48 ஊராட்சி செயலாளர்களை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். மேலும், சிலருக்கு பணியிடை நீக்கமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு போன்ற அடிப்படைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல ஊராட்சிகளில் செயலாளர்கள் இல்லாததால் பணிகள் தேக்கமடைந்துள்ளன.

தொடர்புடைய செய்தி