பாபநாசம்: சட்டவிரோதமாக மணல் அள்ளிய 2 பேர் கைது: லாரி பறிமுதல்

1பார்த்தது
பாபநாசம்: சட்டவிரோதமாக மணல் அள்ளிய 2 பேர் கைது: லாரி பறிமுதல்
பாபநாசம் அருகே அலவந்திபுரம் பகுதியில் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக அருள் (36) மற்றும் முருகேசன் (57) ஆகிய இருவரை கபிஸ்தலம் போலீஸார் கைது செய்தனர். சுவாமிமலையைச் சேர்ந்த அருள் மணல் அள்ளப் பயன்படுத்திய லாரியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி