பாபநாசம்: ஆதரவற்ற மூதாட்டி கார் மோதி பலி

1060பார்த்தது
பாபநாசம்: ஆதரவற்ற மூதாட்டி கார் மோதி பலி
தஞ்சை - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சாலையைக் கடக்க முயன்ற அய்யம்பேட்டை அருகே நல்லிச்சேரியைச் சேர்ந்த 70 வயது ஆதரவற்ற முனியம்மாள் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அய்யம்பேட்டை போலீசார், விபத்தை ஏற்படுத்திய திருவண்ணாமலையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி