குடிப்பதை கண்டித்ததால் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது

1பார்த்தது
குடிப்பதை கண்டித்ததால் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே ஆண்டியிருப்பு கிராமத்தில், மதுபோதையில் தந்தையை கண்டித்ததால் மகன் வெங்கடேசன் அவரை தாக்கி கொலை செய்துள்ளாா். வெள்ளிக்கிழமை மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்த வெங்கடேசனை தந்தை செல்வம் கண்டித்ததால், அவரை தாக்கியுள்ளாா். காயமடைந்த தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற வெங்கடேசன், பின்னர் வீட்டுக்கு வந்து மீண்டும் தாக்கியதில் தந்தை உயிரிழந்தாா். உறவினா்களின் சந்தேகத்தின் பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், மகன் வெங்கடேசன் கைது செய்யப்பட்டாா்.

தொடர்புடைய செய்தி