சுவாமிமலை பேரூராட்சி பொது ஏலம் ரத்து

5பார்த்தது
சுவாமிமலை பேரூராட்சி பொது ஏலம் ரத்து
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் வாகன நிறுத்தம், கழிவறை மற்றும் கடைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதன் எதிரொலியாக, வியாழக்கிழமை நடைபெறவிருந்த பேரூராட்சியின் வாகன நுழைவுக் கட்டணம் மற்றும் இதர சேவைகளுக்கான பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிர்வாகக் காரணங்களால் இந்த ஏலம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி