சீமானுக்கு தமிழ் கற்றுத்தந்ததே கலைஞர் தான்: கோவி. செழியன்

0பார்த்தது
சீமானுக்கு தமிழ் கற்றுத்தந்ததே கலைஞர் தான்: கோவி. செழியன்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் அமைச்சர் கோவி. செழியன் கூறுகையில், திமுகவை விமர்சிப்பது காய்ந்த மரத்தில் கல்லடி படுவது போன்றது என்றார். திமுக கூட்டணிக்கு 50 சதவீதத்திற்கும் மேல் மக்கள் ஆதரவு இருப்பதால், இரண்டாம் இடத்திற்கான போட்டி கடுமையாக உள்ளது. சீமான் திமுகவை குறை கூறி வருவதாகவும், அவருக்கு தமிழ் கற்றுத் தந்ததே கருணாநிதி தான் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி