தவெகவுக்கு ஆதரவு அளித்த காங்கிரசை திமுக கடுமையாக சாடிய நிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் காட்டம் தெரிவி
த்துள்ளார். விருதுநகரில் இன்று (மே.24) செய்தியாளர்களைச் சந்தித்த அவ
ர், “உதயநிதி துணை முதலமைச்சராக காங்கிரஸ் கட்ச
ி உறுதுணையாக இருந்ததை மறந்து விட்டு பேசுவது தான் நன்றி கெட்ட பேச்சு.
விஜய் ஆட்சி அமைக்க விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தன. திமுக-வ
ின் கொள்கைகளை கு
ப்பையில் தூக்கிப் போட்டுவிட்டு அதிமுக-வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க உதயநிதி முயன்றார்.
நன்றி: news18