'ஆதரவளித்த அனைவர்க்கும் நன்றி'.. பி.ஆர்.சுந்தர் ட்வீட்

41பார்த்தது
'ஆதரவளித்த அனைவர்க்கும் நன்றி'.. பி.ஆர்.சுந்தர் ட்வீட்
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரே நாளில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகர் பி.ஆர்.சுந்தர், தனக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், 'இந்த கடினமான நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவர்க்கும் நன்றி. குறிப்பாக அண்ணன் சீமானுக்கு நன்றி. இது இரண்டு நபர்களின் தனிப்பட்ட பிரச்சினை. அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. குறிப்பாக ஆளும் கட்சிக்கும், இதற்கும்  எந்த சம்பந்தமும் இல்லை. நன்றி' என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி