"திமுக சாதனையை ஒப்புக்கொண்ட நிதியமைச்சருக்கு நன்றி".. உதயநிதி ஸ்டாலின்

7பார்த்தது
"திமுக சாதனையை ஒப்புக்கொண்ட நிதியமைச்சருக்கு நன்றி".. உதயநிதி ஸ்டாலின்
"இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருப்பதாக நிதியமைச்சர் கூறியிருப்பது திமுக ஆட்சியின் சாதனையை ஒப்புக்கொண்டதே" என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்தார். இதற்காக திமுக சார்பில் நன்றி தெரிவித்த அவர், ஒலிம்பிக் சிறப்பு மையம் உள்ளிட்ட பல திட்டங்களும் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவையே என்றும், தற்போதைய அரசு அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி