தவெக தான் எங்களை அப்ரோச் பண்ணாங்க.. M.R.விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி

28பார்த்தது
அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த கரூர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "40 ஆண்டுகள் அதிமுகவில் அமைச்சராகப் பொறுப்பு வகித்தோம். தற்போதைய சூழலால் விலகினோம். தவெக தரப்பில் இருந்துதான் எங்களை அணுகினார்கள். எங்களுடைய 95% தொண்டர்கள் சம்மதம் தெரிவித்ததால் தவெகவில் இணைந்தோம்" எனக் கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி