தவெக தலைவர் விஜய் செய்யும் அரசியலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் இன்று (நவ.20) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "எந்த தலைவனும் இப்படி நடந்து கொண்டது கிடையாது. மக்கள் பின்னாடி வந்துவிட்டார்கள், நம்ம தான் அடுத்த ஆட்சி செய்யப்போகிறோம் என்று ஒருவர் பேசிக்கொண்டு இருக்கிறார். அதெல்லாம் நடக்காது" என விமர்சித்துள்ளார்.