லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதை அடுத்து, தவெக நிர்வாகி வீராசாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சி விதிகளுக்கு முரணாக செயல்பட்டதாக கூறி, அவரை தற்காலிகமாக நீக்கி செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் தினகரன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது
அரசியல் வட்டாரத்திலும் அக்கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி:News18