கொத்து கொத்தாக திமுகவில் இணைந்த தவெக, அதிமுக தொண்டர்கள்

5616பார்த்தது
கொத்து கொத்தாக திமுகவில் இணைந்த தவெக, அதிமுக தொண்டர்கள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டுகின்றன. இதன் பகுதியாக, திருப்பத்தூர் தொகுதியைச் சேர்ந்த அதிமுக, பாமக, தவெக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். திமுக எம்எல்ஏ நல்லதம்பி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேர்தலை முன்னிட்டு தொகுதிகளை பலப்படுத்துமாறு மேலிடம் உத்தரவிட்டதால், நிர்வாகிகள் இணைப்பு பணிகளை வேகப்படுத்தி வருகின்றனர்.