கைக்குழந்தையுடன் கூட்டத்திற்கு வந்த தவெக MLA பல்லவி.. CM விஜய் அட்வைஸ்

0பார்த்தது
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையின்போது நடைபெற்ற ரோடு ஷோவில், கைக்குழந்தையுடன் கூட்டத்தில் நின்றிருந்த தவெக MLA பல்லவியை கவனித்த முதலமைச்சர் விஜய், அவரை பாதுகாப்பாக ஓரமாகச் செல்லுமாறு கை சைகை மூலம் அறிவுறுத்தினார். “ஏன் மா, இந்தக் கூட்டத்தில் கைக்குழந்தையை வேறு தூக்கிக்கொண்டு வந்து இருக்கிறீர்கள், சீக்கிரமாக ஓரமாக போங்கள்” என்பதுபோல் சைகை செய்துள்ளார்.  நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி