குடித்துவிட்டு பீர் பாட்டிலுடன் ஆட்டம்போட்ட தவெக MLA விஜய் சரவணன்

0பார்த்தது
சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் சரவணன் கையில் பீர் பாட்டிலுடன் குடித்துவிட்டு ஆட்டம்போட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிபெற்ற குஷியில் நண்பர்களுடன் குடித்துவிட்டு ஆட்டம்போடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், தவெகவினர் இது பழைய வீடியோ என கூறிவருகின்றனர். இருந்தாலும் இந்த MLAவின் இந்த செயல் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

நன்றி: ஸ்பார்க் +

தொடர்புடைய செய்தி