நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்த தவெக நிர்மல்குமார்

2பார்த்தது
நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்த தவெக நிர்மல்குமார்
நடிகர் அஜித்குமாருக்கு தவெக நிர்வாகி நிர்மல்குமார் நன்றி தெரிவித்துள்ளார். 'தனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க நினைக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது' என்ற அஜித்தின் கருத்துக்கு நிர்மல் குமார் பதிலளித்துள்ளார். அதில், "விஜய்க்கு நடிகர் அஜித் நல்ல நண்பர். ஆளுங்கட்சி சார்ந்த ஊடகங்கள் சில, அவரது பேச்சை திரித்து வெளியிட்டிருந்தன. ஆனால் அதற்கான நல்ல Clarification-ஐ கொடுத்ததற்காக அவருக்கு எங்களுடைய நன்றி" என கூறினார்.

தொடர்புடைய செய்தி