அதிமுகவுடன் தவெகவினர் பேச்சு.. லீமா ரோஸ் பரபரப்பு பேட்டி

2பார்த்தது
அதிமுகவுடன் தவெகவினர் பேச்சு.. லீமா ரோஸ் பரபரப்பு பேட்டி
தமிழகத்தில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை எட்ட, அதிமுகவின் ஆதரவை தவெக கோரியுள்ளதாகத் அதிமுக நிர்வாகி லீமா ரோஸ் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தவெக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தவெக-வுக்கு ஆதரவு அளிக்கும் விஷயத்தில் சுமுகமான முடிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி