வேலூரில் மாமூல் கேட்டு மிரட்டிய சம்பவத்திற்குப் பிறகு, மீண்டும் ஒரு தவெக நிர்வாகி மாமூல் வேட்டையில் ஈடுபட்டிருப்பது ஆளுங்கட்சியினரின் அராஜகப் போக்கை வெளிப்படுத்துவதாக தமிழக
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘திமுகவை தீய சக்தி என்றும், தன்னை தூய சக்தி என்றும் கூறிக்கொள்ளும் முதலமைச்சர்
விஜய், தவெகவின் மக்கள் விரோதப் போக்கை உடனடியாகக் கண்டித்து தலையிட வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.