10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தவெக நிர்வாகி கைது

2பார்த்தது
10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தவெக நிர்வாகி கைது
சென்னை காசிமேட்டில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தவெக நிர்வாகி 'பாம்பு' தினேஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர், ஆர்.கே.நகரில் தவெக சார்பில் போட்டியிட்ட மரிய வில்சனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.