தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஜேசிபி மூலம் பூக்கள் பொழிந்து வரவேற்பு

2பார்த்தது
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், தனது தொகுதியின்கீழ் உள்ள 14 கிராமங்களுக்கு இன்று (அக்.2) நேரில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது தொண்டர்களும் பொதுமக்களும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பூக்களை பொழிந்து அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து கிராம பகுதி மக்களிடம் நேரில் உரையாடி வாக்கு சேகரித்த அவர், தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற தீவிரமாக பாடுபடுவதாக உறுதி அளித்தார்.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி