தவெக, காங்கிரஸ் கூட்டணி? முற்றுப்புள்ளி வைத்த தலைவர்

41பார்த்தது
தவெக, காங்கிரஸ் கூட்டணி? முற்றுப்புள்ளி வைத்த தலைவர்
தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொடர்வதை காங்கிரஸ் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (நவ., 16) வெளியிட்டுள்ள அறிக்கையில், '2026 தேர்தலில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது' என்று கூறியுள்ளார். இதன் மூலம் தவெக உடன் காங்கிரஸ் செல்லும் என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.