தவெக, திமுக, அதிமுக முகாமிட்டு பணம் கொடுக்கின்றனர் - சிபிஐ வீரபாண்டியன்

0பார்த்தது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக முகாமிட்டு பணம் கொடுக்கின்றனர் என்று சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொள்கைகளைப் பேசாமல், எந்த வீட்டுக்கு எத்தனை வாக்குகள் இருக்கின்றன, ஒரு வாக்கிற்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம் என்று கணக்கெழுதும் வேலையிலேயே தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாக்குச்சீட்டை விலை பேசுவதும், அதற்கு விலையாவதும் பெரும் குற்றச் செயலாகும் என்றார்.  நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி