பைக் திருடிய தவெக நிர்வாகி கைது

4282பார்த்தது
பைக் திருடிய தவெக நிர்வாகி கைது
திருநெல்வேலி: விஎம் சத்திரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரது பைக் கடந்த 12ஆம் தேதி புதிய பஸ் நிலையத்தில் திருடுபோனது. இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்தார். சிறிது நேரத்தில் இருவர் பைக்கை தள்ளி வந்த போது போலீசிடம் மாட்டிக் கொண்டனர். விசாரணையில் அவர்களில் ஒருவர் தவெக நிர்வாகி முத்துக்குமார் என்பதும் மற்றொருவர் தங்கராஜா என்பதும் தெரியவந்தது. பெட்ரோல் காலியானதால் பைக்கை அதே இடத்தில் விட வந்த போது இருவரும் சிக்கினர்.

தொடர்புடைய செய்தி