தவெக நிர்வாகி பாலியல் வழக்கில் கைது

15பார்த்தது
தவெக நிர்வாகி பாலியல் வழக்கில் கைது
சென்னையில் காசிமேட்டில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி தினேஷ் கைது. சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரையடுத்து தவெக வட்டச்செயலாளர் தினேஷை ராயபுரம் அனைத்து மகளிர் காவலர்கள் கைது செய்துள்ளனர். தவெக தலைவர் விஜய் வெற்றிபெற்று இன்னும் முதல்வராக பொறுப்பேற்காது நிலையில், அக்கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி