செய்தியாளர் கேள்விக்கு டென்ஷனான தவெக நிர்வாகி அருண்ராஜ்

6பார்த்தது
தவெக தலைமைகளை பத்திரிகையாளர்கள் அனுக முடியவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு தவெக நிர்வாகி அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், “பத்திரிக்கையாளர்கள் உங்கள் நிர்வாகிகள் அணுக முடிகிறதா? உங்கள் செல்போன் எண்கள் யாரிடமாவது இருக்கிறதா?” என கேள்வி எழுப்பினர். உடனே டென்ஷனான அருண்ராஜ், எங்கள் எண் அனைவரிடமும் உள்ளது என காட்டமாக பேசினார். உடனே சுதாரித்த புஸ்ஸி ஆனந்த், பத்திரிகையாளர்களிடம் நட்புடன் பழகிவருவதாக கூறினார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி