தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்: எந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

13பார்த்தது
தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்: எந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று (ஆக.5) முறைப்படி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடியும், சமூகநீதித் துறைக்கு ரூ.3,937 கோடியும், விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1,051 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு அதிகபட்சமாக ரூ.17,150 கோடியும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ.2,022 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி