அமைச்சரவையில் இடம்பெற காங்கிரசுக்கு தவெக அழைப்பு

0பார்த்தது
அமைச்சரவையில் இடம்பெற காங்கிரசுக்கு தவெக அழைப்பு
தமிழக வெற்றிக் கழகத்துடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 5 இடங்களை வென்றுள்ளது. முதல்வர் ஜோசப் விஜய்யின் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற வாக்குறுதியை நம்பி தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில்அமைச்சரவையில் இடம்பெற காங்கிரஸ் கட்சிக்கு தவெக அழைப்பு விடுத்துள்ளது,=. காங்கிரஸ் கட்சிக்கு 1 அல்லது 2 அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி