மூத்த அரசியல்வாதிகளுக்கு தவெக தலைவர் விஜய் சவால்

0பார்த்தது
மூத்த அரசியல்வாதிகளுக்கு தவெக தலைவர் விஜய் சவால்
சேலம் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசினார். "அப்போது, அனுபவம் என்று சொல்கிறார்களே, அதிகாரத்தை வைத்து, மக்கள் பணத்தை கொள்ளை அடித்ததை தவிர வேறு ஏதாவது அனுபவம் இருக்கிறதா? அடுத்தவர் ஆரம்பித்த அரசியல் கட்சியில், அரசியல்வாதிகளாக இருக்கும் அனைவருக்கும், என்னைப் போன்று சொந்தமாக கட்சியை தொடங்கி 1% வாக்கு வாங்கி காட்டும் தில்லு, திராணி இருக்கிறதா?' என சவால் விட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி